கடலட்டை பண்ணையாளர்களுக்கான அனுமதி பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

பூநகரி நாச்சிக்குடா பிரதேசத்தில் கடலட்டை பண்ணை அமைத்து புதிய தொழில் முயற்சியில் ஈடுபட விண்ணப்பித்துள்ள சுமார் 21 தொழில் முயற்சியாளர்களுக்கான கடல் அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு பூநகரி பிரதேச செயலகத்தில் அண்மையில் இடம்பெற்றது.

பயனாளர்களுக்கான அனுமதிப் பத்திரங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்தார் .

Share this Article