கடன் திட்டத்தில் இலங்கைக்கு பஸ்களை வழங்கிய இந்தியா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இலங்கைப் போக்குவரத்து சபைக்கு கடன் உதவித் திட்டத்தின் அடிப்படையில், இந்தியா 500 பஸ்களை வழங்கியுள்ளது.

32 இருக்கைகளை கொண்ட 500 பஸ்களை வழங்கியுள்ளது.

75 ஆவது சுதந்திரத் தினத்தை இலங்கை கொண்டாடவுள்ள நிலையில் கிராமங்களில் போக்குவரத்து வசதிகளைப் பலப்படுத்தும் நோக்கில் இந்த பஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

Share this Article