கச்சதீவு பயணிகள் சேவையில் ஈடுபடவுள்ள படகுகள் மதிப்பீடு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கச்சதீவு அந்தோனியார் திருத்தல வருடாந்த உற்சவத்துக்கான பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடவுள்ள நெடுந்தீவு படகுகளுக்கான மதிப்பீடு நேற்றுமுன்தினம் (பெப்ரவரி 22) நடைபெற்றது.

Share this Article