க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நேர அட்டவணை வெளியீடு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கா.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பமாகும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் 10 நாள்களுக்கு நடைபெறவுள்ளது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மே 29ஆம் திகதி முதல் ஜூன் 8ஆம் திகதிவரை நடைபெறவுள்ள பரீட்சைகளுக்கான நேர அட்டவணையும் கல்வி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது.

Share this Article