க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நவம்பர் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சை டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி நிறைவடையும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share this Article