எழுவைதீவு றோ.க.த.க வித்தியாலய ஆசிரியர் தின விழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

எழுவைதீவு றோ.க.த.க வித்தியாலய ஆசிரியர் விழா-2023 நேற்றுமுன்தினம்(ஒக்ரோபர் 5) பாடசாலை சமூகத்தின் ஏற்பாட்டில் மிகவும் சிறப்பான முறையில் இடம் பெற்றது.

ஆசிரியர்கள் வைபவரீதியாக மாணவர்களின் மேலைத்தேச இசை குழு வரவேற்புடன் விழா மண்டபத்திற்கு மலர் மாலைகள் அணிவித்து அழைத்துச் செல்லப்பட்டதுடன் , ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில் நினைவு பரிசிலகளும் வழங்கி வைக்கப்பட்டது.

இன்றைய நிகழ்வில் மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

Share this Article