எழுவைதீவு பொது நூலகத்தில் இலவச ஆங்கில வகுப்பு ஆரம்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

எழுவைதீவு பொது நூலகத்தில் வார இறுதி நாட்களில் இலவச ஆங்கில வகுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தரம் 01 முதல் தரம் 05 வரையான மாணவர்களுக்கு காலை 10.30 தொடக்கம் பகல் 12.00 மணிவரை முன்னாள் கிராம அலுவலர் சுந்தரலிங்கம் அவர்களால் கற்பிக்கப்படுகின்றது.

இந்த வகுப்புக்கள் கடந்த மாதம் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article