எழுவைதீவு புனித தோமையார் முன்பள்ளியின் இறுதி ஆண்டு மாணவர்கள் கௌரவிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

எழுவைதீவு புனித தோமையார் முன்பள்ளியின் 2022 ஆம் ஆண்டுக்கான இறுதி ஆண்டு மாணவர்கள் கௌரவிப்பு அண்மையில் முன்பள்ளி வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

முன்பள்ளியின் தலைவர் ம. சுலோசனா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஊர்காவற்றுறை பிரதேச இளைஞர் சேவைகள் அலுவலர் கலந்து சிறப்பித்தார்.

இந்த நிகழ்வில் சிறார்கள் மலர் மாலைகள் அறிவித்து கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கான பட்டச் சான்றிதழ்கள் மற்றும் பாராட்டு பதக்கங்கள் என்பனவும் வழங்கப்பட்டதுடன் மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

Share this Article