எழுவைதீவு பிரதானவீதியின் இருமருங்கும் உள்ள பற்றைகள் வெட்டித் துப்பரவு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

எழுவைதீவு பிரதானவீதியின் இருமருங்கும் உள்ள பற்றைகள் வெட்டி துப்பரவு செய்யும் பணி கடந்தவாரம் இடம்பெற்றது.

ஊர்காவற்றுறை பிரதேச சபை, எழுவைதீவு உப அலுவலகம் என்பவற்றின் சுகாதார ஊழியர்கள் இணைந்து இச்செயற்பாட்டை முன்னெடுத்தனர்.

இதேவேளை சுகாதார ஊழியர்களுக்கென விசேட உடைகளை சேவா லங்கா நிறுவனம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article