எழுவைதீவில் சீரானது மின்சார விநியோகம் – மக்கள் மகிழ்ச்சி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

எழுவைதீவு பிரதேசத்தில் மின்சார சபையினால் வழங்கப்படும் மின்சாரமானது நேற்று (ஜூன் 15) காலை முதல் சீராக வழங்கப்பட்டு வருவதாக பாவனையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

நேற்றுமுன்தினம் இரவு முழுவதும் எழுவைதீவு பிரதேசம் இருளில் மூழ்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article