எரிவாயு சிலிண்டர் விலைகளில் மாற்றம் – நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

லாஃபஸ் எரிவாயு நிறுவனம் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளைக் குறைத்துள்ளது.

12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 5 ஆயிரத்து 80 ரூபா என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 2 ஆயிரத்து 32 ரூபா என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய விலை மாற்றங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வரும் என்று லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Share this Article