எதிா்கால கற்கை நெறிகள் தொடா்பான கருத்தரங்கு

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

2019ம் மற்றும் 2020ம் ஆண்டுகளில் பாிட்சைக்கு தோற்றிய மாணவா்களுக்கான எதிா்கால கற்கை நெறிகள் தொடா்பான கருத்தரங்கு நாளை  (டிசம்பா் 28) காலை 10.00 மணிக்கு நெடுந்தீவு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெறவுள்ளது.

எனவே 2019 மற்றும் 2020 நெடுந்தீவில் பாிட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவா்களையும், காதார விதிமுறைகளைப் பின்பற்றி இக்கருத்தரங்கில் பங்கு கொண்டு பயன் பெறுமாறு நெடுந்தீவு பிரதேச செயலாளா் திரு.எவ்.சி.சத்திய சோதி அவா்கள் தொிவித்துள்ளாா்.

 

Share this Article