ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி அனலைதீவு சமூக அமைப்புகளைச் சந்தித்து கலந்துரையாடல்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி, அனலைதீவிலுள்ள சமூக அமைப்புக்களைச் சந்தித்து நேற்று (மார்ச் 23) காலை அனலைதீவில் கலந்துரையாடல் ஒன்றைமேற்கொண்டார்.

அனலைதீவிலுள்ள மாதர் சங்கங்களை வலுப்படுத்தி அவற்றினூடாக தாய்மார்களினதும் பிள்ளைகளினதும் சத்துணவு தேவைகளை நிறைவேற்றுதல், போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்துதல், பாடசாலை மாணவர்களுடைய சத்துணவு தேவைகளை நிறைவு செய்தல், மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகுவதை தடுத்தல் மற்றும் ஊரின் அபிவிருத்தி சம்பந்தமான விடயங்கள் இதன்போது கலந்தாலோசிக்கப்பட்டன.

Share this Article