ஊர்காவற்றுறை இறைச்சிக்கடைகளில் திடீர் சோதனைக்கு நடவடிக்கை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

ஊர்காவற்றுறை பிரதேசத்தில் உள்ள இறைச்சிக் கடைகள் மற்றும் உணவகங்களை திடீர் சோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுச் சுகாதார அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கால்நடைகள் திருடப்பட்டு இறைச்சிக்கு வெட்டப்படுவதை தடுக்கும் நோக்கில் குறித்த நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு ஊர்காவற்றுறை பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

Share this Article