ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை வைத்தியர் இருவருக்கு சேவை நலன் பாராட்டுவிழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் கடந்த 7 வருடங்களாக சிறப்பான கடமையாற்றிய இரு வைத்தியர்களுக்கான சேவை நலன் பாராட்டுவிழா வைத்தியசாலை சமூகத்தால் மேற்கொள்ளப்பட்டது.

வைத்தியசாலையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்று உழைத்த இரு வைத்திய அதிகாரிகள் Dr.T. கணாதீபன் மற்றும் Dr.J.ஜீவகன் ஆகியோரே இடமாற்றலாகி யாழ் போதனா வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.

ஆதார வைத்தியசாலை ஊர்காவற்றுறை மட்டுமின்றி ஏனைய தீவக வைத்தியசாலைகளுக்கும் சென்று இவர்களின் சேவைகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Share this Article