உருத்திரபுரீசுவரர் சிவாலயத்தில் சமய சமூக மேம்படுத்தலுக்கான கலந்துரையாடல் இன்று!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அறநெறிப் பாடசாலைகள் ஊடாக சமய சமூக மேம்படுத்தலுக்கான கலந்துரையாடல் இன்று(செப்ரெம்பர் 21) மாலை 3.00 மணிக்கு உருத்திரபுரத்திலுள்ள உருத்திரபுரீசுவரர் சிவாலயத்தில் இடம்பெறவுள்ளது.

 

Share this Article