உதவிப் பிரதேச செயலாளா் நியமனம்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் முதலாவது உதவி பிரதேச செயலாளராக திரு ஹென்ஸ்மன் தேவராஜா (Hensman Thevarajah) அவர்கள் தனது கடமைகளை உத்தியோக பூர்வமாக நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் இன்று (03.03.2021) பொறுப்பேற்றுக் கொண்டார்.

நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளருக்கான இடைவெளி காணப்பட்டபோதும், தற்போது தான் முதற்தடைவையாக நியமனம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புதிய உதவி பிரதேச செயலாளர் அவர்களை பிரதேச செயலாளர் உள்ளிட்ட அனைத்து உத்தியோகத்தர்களும் மனமகிழ்வுடன் வரவேற்றுக் கொண்டனர். இவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் உதவி தேர்தல் ஆணையாளராக பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share this Article