இளைஞரை துஷ்பிரயோகம் செய்த மாகல்கந்தே தேரர் – விரட்டி விரட்டித் தாக்கிய இளைஞர்கள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சிங்கள ராவய அமைப்பைச் சேர்ந்த மாகல்கந்தே சுதந்த தேரர் இளைஞர் ஒருவரைத் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் ஜப்பானியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜப்பானிலுள்ள விஹாரை ஒன்றில் வைத்து தேரர் இளைஞர் ஒருவரை துஷ்பிரயோகம் செய்தார் என்று கூறப்படுகின்றது.

அதை அறிந்து அங்குள்ள சிங்கள இளைஞர்கள் மாகல்கந்தே தேரரைத் தாக்கியுள்ளனர். இது தொடர்பான காணொளி ஒன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவால் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ளது.

Share this Article