இளம் ஆற்றலாளர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டோர் விவரம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் பிறந்த நாள் அற நிதியத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான இளம் ஆற்றலாளர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் விவரம் வெளியாகியுள்ளது.

வைத்தியகலாநிதி வே.ஜெகரூபன்(சிரேஷ்ட உளநல மருத்துவர்,முல்லைத்தீவு)

திருமதி.பிறேமினி பொன்னம்பலம் (தாட்சாயினி,பிரபல எழுத்தாளர்) பிரதேச செயலர்,வலி மேற்கு

Share this Article