இலங்கையில் மீண்டும் பதிவாகியுள்ள நில அதிர்வுகள்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இலங்கையின் சில இடங்களில் சிறிய அளவிலான நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.

மொனராகலை மாவட்டத்தின் புத்தல பகுதியில் இன்று (பெப்ரவரி 22) காலை 3.2 மெக்னிடீட் அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளது.

அதேவேளை, கடந்த சில வாரங்களுக்கு முன்னரும் இதே இடத்தில் அடுத்தடுத்து இரு நில அதிர்வுகள் பதிவாகியிருந்தன.

Share this Article