இலங்கையிலிருந்து கொண்டு சென்ற யானைக்கு தாய்லாந்தில் சிகிச்சை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இலங்கையர்கள் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறி இலங்கையில் இருந்து தாய்லாந்து தனது யானையை மீளப்பெற்றுக்கொண்டது.

தாய்லாந்தில் உள்ள TECC யானை மருத்துவமனை லாம்பாங் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் யானையின் தற்போதைய புகைப்படம்.

அந்த அழகான விலங்குகளுக்கு தாய்லாந்து செய்யும் சேவையினை நாம் பாராட்டியே ஆகவேண்டும்.

Share this Article