இலங்கைக்குக் கடன் வழங்க நாணய நிதிய நிர்வாக சபை அனுமதி

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபையானது இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் (EFF) இலங்கையின் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இதனூடாக இலங்கை 7 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான நிதியுதவியை அணுக முடியும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Share this Article