இறைச்சிக்காக பசு மாடுகளை கடத்தியவர் மண்டைதீவில் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இறைச்சிக்காக பசு மாடுகளை வாகனத்தில் சட்டவிரோதமாககொண்டு சென்ற நபரொருவர் மண்டைதீவில் நேற்று(நவம்பர் 22) கைதுசெய்யப்பட்டார்.

ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மண்டைதீவு சோதனைச் சாவடியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையிலேயே கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது நான்கு பசு மாடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன் தென்னிலங்கையைச் சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டார்.

Share this Article