இரத்ததானம் செய்த விடியல் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கிளிநொச்சி அறிவியல்நகரில் அமைந்துள்ள விடியல் ஆடைத் தொழிற்சாலையில் கடந்த 28 ஆம் திகதி நடைபெற்ற இரத்ததான முகாமில் 40 இற்கு மேற்பட்ட ஊழியர்கள் இரத்ததானம் செய்து உயிர்காக்கும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை இரத்தவங்கியினர் தெரிவித்துள்ளதுடன், கொடையாளர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.

Share this Article