இன்று முதல் 5 நாள்கள் கடலுக்குச் செல்லத் தடை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கச்சதீவு புறப்படும் பக்தர்களின் வசதிக்காகப் பந்தல்கள் அமைப்பது மற்றும் திருவிழா நடைபெறும் நாள்களில் பாதுகாப்புக் காரணங்களுக்காக ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று (மார்ச் 1) முதல் 5ஆம் திகதி வரை மீன்பிடிக்கச் செல்வதற்கு இந்திய மீன்வளத்துறை தடை விதித்துள்ளது.

இதனால் 5 நாள்களுக்கு ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகள் கடலுக்குச் செல்லாது கரை நிறுத்தம் செய்யப்படும்.

கச்சதீவு திருவிழா நாளைமறுநாள் தொடங்கும் நிலையில் இன்று கச்சதீவு செல்லும் படகுகளை ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்றன என்று இந்திய நாளிதழான தினகரன் செய்தி வெளியிட்டுள்ளது.

Share this Article