இன்று பீ.சீ.ஆர் பரிசோதனை இடம் பெறவில்லை

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கடும் காற்றுக் காரணமாக இன்றைய தினம் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால், பீ.சீ.ஆர் பரிசோதனைகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

நெடுந்தீவில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட நபரது குடியிருப்பிற்கு அண்மையில் உள்ள அவருடன் தொடர்புடையவர்களுக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் யாவும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அயினும் கடும் காற்றுக் காரணமாக போக்கவரத்துகள் இடம் பெறாமையால் பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கான சுகாதார பகுதியினர் வருகை தரமுடியாமையால் இன்றைய தினம் நிறுத்தப்பட்டுள்ளது. காலநிலையினைக் கருத்திற் கொண்டு மிக விரைவாக மேற்கொள்ளப்படவுள்ளது.

Share this Article