இ.போ.ச. பஸ்களுக்கு இனி புகைப் பரிசோதனை சான்றிதழ் கட்டாயம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இலங்கை போக்குவரத்து சபையின் அனைத்து பஸ்களும் புகைப் பரிசோதனைச் சான்றிதழைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது எனறு இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வருவாய் உரிமத்தைப் பெறுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share this Article