அஸ்வெசுமவுக்கு திட்டத்தினை ஆராய சிறப்புக் குழு நியமனம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தை இழந்த சமுர்த்தி பயனாளர்கள் குறித்து ஆராய்வதற்கு 10 பேரடங்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் விஜித்த ஹேரத்தின் ஆலோசனைக்கிணங்க இந்த குழுநியமிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேசசெயலாளர்களுடனான கலந்துரையாடலின்போது ஏற்பட்ட சிக்கல் நிலையினால்இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது

Share this Article