அல்லைப்பிட்டி மாணவர்கள் யாழுக்கு கல்விச் சுற்றுலா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலய மாணவர்கள் யாழ்ப்பாணத்துக்கு கல்விச் சுற்றுலா ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

யாழ் இந்துக் கல்லூரியின் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டை நேரடியாக தரிசிக்கவும் புதிய நுட்பங்களை அறிந்து கொள்ளும் வகையிலும் இந்தக் கல்விச் சுற்றுலாவை மேற்கொண்டிருந்தனர்.

Share this Article