அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலய மாணவர்களுக்கு காலணிகள் கையளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில் கல்வி கற்கும் வசதி குறைந்த 20 மாணவர்களுக்கு இன்று(நவம்பர் 28) காலணிகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

கொக்குவில் மயூரநாத குருக்கள் அவர்களால் அன்பளிப்பு செய்யப்பட்ட சப்பாத்துகள் மற்றும் காலுறைகள் என்பவை இன்றையதினம் வழங்கிவைக்கப்பட்டது.

Share this Article