அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தின் புதிய முயற்சி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலய பாடசாலை விவசாய நடவடிக்கையின் புதிய முயற்சியாக முதற்கட்டமாக நேற்று(ஒக்ரோபர் 20) நெல்விதைப்பு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அதிபர் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு விதைப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article