அரச ஊழியர்கள் விடுமுறை தொடர்பில் வெளியாகியுள்ள சுற்றறிக்கை

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சம்பளம் இன்றி அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கும் முறைமை குறித்து சுற்றறிக்கை வெளியாகியுள்ளது.

பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சால் இது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சம்பளம் இன்றி விடுமுறை எடுக்கும் அரச ஊழியர்களுக்கு வெளிநாடு செல்ல அல்லது இலங்கையில் தங்க முடியும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article