அனலைதீவு வைத்தியசாலை வளாகத்திலுள்ள ஞானவைரவர் ஆலய கும்பாபிஷேகம் எதிர்வரும் 17!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அனலைதீவு வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள ஞானவைரவர் ஆலய கும்பாபிஷேகம் எதிர்வரும் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.07 தொடக்கம் 10.10 வரையான சுபமுகூர்த்த வேளையில் இடம்பெவுள்ளது.

நாளை (செப்ரெம்பர் 15) காலை முதல் பூர்வாங்க கிரியைகள் ஆரம்பமாவதுடன் சனிக்கிழமை (செப்ரெம்பர் 16) காலை 10.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை எண்ணெய் சாத்துதல் இடம்பெறவுள்ளமை குறுப்பிடத்தக்கதாகும்.

Share this Article