அனலைதீவு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலய மாணவர்களுக்கு பெறுமதிமிக்க கற்றல் உபகரணங்கள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டன.

அமரர் திரு. வை .குணானந்தன் ஆசிரியரின் நினைவாக குடும்பத்தினரும், ஆட்சி துணை அருளகம் கனடா – அனலைதீவு அமைப்பினரும் இந்தக் கற்றல் உபகரணங்களை அன்பளித்துள்ளனர்.

Share this Article