அனலைதீவு பொது நூலக ஏற்பாட்டில் முன்பள்ளி சிறுவர்களுக்கு கதை கூறும் நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அனலைதீவு தெற்கு பாலமுருகன் முன்பள்ளியில் சிறுவர்களுக்கான கதை கூறும் நிகழ்வும், வாசிப்பு மாதச் செயற்பாடுகளும் அனலைதீவு பொது நூலக ஏற்பாட்டில் சிறப்பாக இடம்பெற்றது.

Share this Article