அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுநர் போட்டி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நேற்றுமுன்தினம் (மார்ச் 8) பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் நா.இராதகிருஸ்ணன் தலைமையில் இல்ல மெய்வல்லுநர் போட்டி இடம்பெற்றது.

பிரதம விருந்தினராக தீவக வலையம் வேலனையின் சுகாதாரமும் உடற்கல்வியின் உதவிக் கல்விப் பணிப்பாளர்  பொ.சசிலன் கலந்து கொண்டார்.

Share this Article