திடீர் கனமழையால் துபாய் வெள்ளக்காடாகியது!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கனமழையால் வளைகுடா நாடுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. துபாயின் சில பகுதிகளில் ஓராண்டுக்கும் அதிகமான மழை ஒரே நாளில்பெய்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும், பள்ளிகள் மூடப்பட்டன. மக்கள்வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். துபாய் சர்வதேச விமானநிலையத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் விமானப் போக்குவரத்தும்பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த வெள்ளத்தால் துபாயில் ஒருவர் உயிரிழந்ததாக ராய்ட்டர்ஸ் முகமை செய்திவெளியிட்டுள்ளது. அதே போல அண்டை நாடான ஓமனில் 18 பேர்உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this Article