வட்ஸ் அப் (Whatsapp) புதிய வசதியொன்றை அறிமுகப்படுத்தவுள்ளது!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read
July 10, 2020, Brazil. In this photo illustration the WhatsApp logo seen displayed on a smartphone

பயனாளர்களின் நலன் கருதி வட்ஸ் அப் (Whatsapp) செயலியானது புதியவசதியொன்றை அறிமுகப்படுத்தவுள்ளது. உலகளவில் கோடிக்கணக்கானபயனாளர்களைக் கொண்ட  வட்ஸ் அப் செயலியானது அண்மைக்காலமாக பலபுதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகின்றது.

அந்த வகையில், இணைய வசதி இல்லாமல் படங்கள், வீடியோக்கள், ஆவணங்களைப் பகிரும் வசதியை வட்ஸ் அப் அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தகவல்வெளியாகியுள்ளது.

ப்ளூடுத்தைப் பயன்படுத்தி உருவாகி வரும் இந்தப் புதிய வசதி விரைவில்செயல்பாட்டிற்கு வரும் எனக் கூறப்படுகிறது. இந்த வசதியை செல்போனில்மட்டுமின்றிக் கணினிகளிலும் பயன்படுத்த முடியும் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Share this Article