மன்னார் – பேசாலையில் புதையல் தோண்டிய 7 பேர் கைது!
மன்னார் , பேசாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுத்தோப்பு காட்டுப்பகுதியில்புதையல் தோண்டியதாக கூறப்படும் கடற்படை அதிகாரி ஒருவர்…
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் அஞ்சலித்த சர்வதேச பிரதிநிதி!
சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் ஆக்னெஸ் காலமர்ட் , இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளை…
சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை: ஒருவர் கைது!
புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும்உபகரணங்களுடன், சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்தஒருவரை கைது…
கிளிநொச்சியில் AI தொழில் நுட்பத்துடன் விவசாய செய்கை – நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ்!
நவீன தொழில்நுட்பத்துடன் இலங்கையின் விவசாயத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இன்நிலையில் அதனை…
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் மைதானத்திற்கான பாதையை விடுவிக்கஇராணுவம் இணக்கம்!
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் மைதானத்திற்கான பிரதான பாதையைவிடுவிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது. பாடசாலையின் மைதானத்திற்கான…
வவுனியாவில் 15 லட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் பல இலட்சம் பெறுமதியான ஐஸ்போதைப்பொருளுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.…
சிறு தொழில் முயற்சியாளரின் வியாபார அபிவிருத்திக்கு USAID உதவி!
முல்லைத்தீவு மாவட்டத்தில் இயங்கிவரும் கிராம அபிவிருத்தி நிறுவனத்தினால்USAID நிறுவனத்தின் நிதி அனுசரணையில் சிறு தொழில் முயற்சியாளரின்வியாபார…
மின்னல் தாக்கி முல்லைத்தீவில் ஒருவர் மரணம்!
மரத்தின் கீழ் நின்றவர்களை மின்னல் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர்உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். முல்லைத்தீவு – ஐயங்கன்குளம்…
கத்திமுனையில் வழிப்பறி- மூவர் கைது!!
வவுனியாவில் பெண் ஒருவரை வழிமறித்து அவருடைய குழந்தையின் கழுத்தில்கத்தியை வைத்து மிரட்டி கொள்ளையடித்த மூவர் கைது…