யாழ்ப்பாணம்

Latest யாழ்ப்பாணம் News

யாழ்.பண்ணை சுற்றுவட்டத்தில் திறக்கப்படவுள்ள திருவள்ளுவர் சிலை!

யாழ். மாநகர முன்னாள் முதல்வர் வி. மணிவண்ணனின் தூய அழகிய மாநகரம் எனும் துரித அபிவிருத்தி…

Anarkali Anarkali

சிறப்புற நடைபெற்ற மாற்று வலுவுடையோருக்கான கலை இலக்கிய விழா

யாழ். மாவட்டத்திலேயே முதன்முறையாக மாற்று வலுவுடையோருக்கான கலை இலக்கிய விழா இன்று (மார்ச் 16) வியாழக்கிழமை…

Anarkali Anarkali

“சுகதேகம்” மருத்துவ சேவை நிலையத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

“சுகதேகம்” சித்த மருத்துவம் ஊடான இணைந்த மருத்துவ சேவை நிலையத்துக்கான அடிக்கல் நேற்று (மார்ச் 15)…

Anarkali Anarkali

யாழ். இந்திய துணைத் தூதுரகத்தின் ஏற்பாட்டில் சிறப்பு பட்டிமன்றம்!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் இந்திய உதவித் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த பட்டிமன்றம் நேற்று…

Anarkali Anarkali

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய பந்தல்கால் நடும் நிகழ்வு

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் 2023ஆம் ஆண்டு வருடாந்த மகோற்சவத்துக்கான பந்தல்கால் நடும் நிகழ்வு நேற்று…

Anarkali Anarkali

மாதகல் சகாயபுரம் கிராம அபிவிருத்தி முன்பள்ளி சீரமைப்பு

மாதகல் சகாயபுரம் கிராம அபிவிருத்தி முன்பள்ளி புனரமைப்பின் பின்னரான திறப்பு விழாவும் கல்விச் செயற்பாடு ஆரம்ப…

Anarkali Anarkali

சம்பள அதிகரிப்பை வழங்கக் கோரி ஆசிரியர் சங்கத்தினர் யாழில் ஆர்ப்பாட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் இன்று (மார்ச் 15) யாழ்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். சம்பள அதிகரிப்பை…

Anarkali Anarkali

யாழ் கலாச்சார மண்டபத்தில் மகளிர் தின நிகழ்வும் வர்த்தகக் கண்காட்சியும்!

யாழ் இந்தியத் துணைத்தூதரகம் மற்றும் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்த…

Anarkali Anarkali

அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் தவிசாளர் நிரோஷின் கருத்து!

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையினால் கடந்த காலப்பகுதியில் எம்மால் அடிக்கல்லிடப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட  பெரிய அபிவிருத்தித் திட்டங்கள்…

Anarkali Anarkali

நாகர்கோயிலில் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!

பருத்தித்துறை, நாகர்கோயில் மேற்குப் பகுதியில் வீடொன்றில் மீது நேற்றிரவு பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதில்…

Anarkali Anarkali

தொழிற்சங்க போராட்டத்தால் முடங்கியது யாழ். போதனா மருத்துவமனை!

வைத்தியர்கள் பணிப் புறக்கணிப்பால் யாழ் போதனா வைத்தியசாலையின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஆரம்பித்துள்ள…

Anarkali Anarkali

நாளைய போராட்டத்துக்கு ஆதரவு வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்!

நாடளாவிய ரீதியில் நாளை (மார்ச் 15) முன்னெடுக்கப்படவுள்ள பணிப்புறக்கணிப்புப் போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரவு…

Anarkali Anarkali

பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 5 சந்தேக நபர்கள் கைது!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 5 சந்தேக நபர்கள் நேற்று (மார்ச் 13)…

Anarkali Anarkali

யாழ் பரியோவான் மாணவர்களின் செயற்பாட்டுக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு!

யாழ் நகரில் நேற்று (மார்ச் 13) மேற்கொள்ளப்பட்ட நடைபவனியில் கலந்துகொண்ட மாணவர்களின் சூழல் நேயமிக்க  செயற்பாடு…

Anarkali Anarkali

வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கமும் நாளை பணிப்புறக்கணிப்பு!

நாளை (மார்ச் 15) நடைபெறவுள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.…

Anarkali Anarkali

சுழிபுரம் பத்திரகாளி அம்பாளின் வருடாந்த பங்குனிப் பொங்கல் உற்சவம்!

சுழிபுரம் பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த பங்குனிப் பொங்கல் உற்சவம் நாளை (மார்ச் 14) விளக்கு…

Anarkali Anarkali