“சுகதேகம்” மருத்துவ சேவை நிலையத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

“சுகதேகம்” சித்த மருத்துவம் ஊடான இணைந்த மருத்துவ சேவை நிலையத்துக்கான அடிக்கல் நேற்று (மார்ச் 15) நாவற்குளியிலுள்ள நெய்தல் நகரில் நடைபெற்றது.

“பொப்பிசைப் பிதா” நித்தி கனகரட்ணத்தால் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்தத் திட்டத்தில் மக்களுக்கு அத்தியாவசிய மருத்துவ சேவை கருதி திரந்தர சுகாதார நலன்புரி மையத்தை அமைப்பதற்கான அடிக்கல் நித்தி கனகரட்ணத்தால் நடப்பட்டது.

நிகழ்வில் மத தலைவர்கள் அரச அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Share this Article