மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய பந்தல்கால் நடும் நிகழ்வு

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் 2023ஆம் ஆண்டு வருடாந்த மகோற்சவத்துக்கான பந்தல்கால் நடும் நிகழ்வு நேற்று (மார்ச் 15) நடைபெற்றது.

தொடர்ந்து முகூர்த்தப் பத்திரிகையும் வாசிக்கப்பட்டது.

Share this Article