பிளாஸ்ரிக் விசைப்படகில் சென்ற இருவரைக் காணவில்லை
நெடுந்தீவு எஸ்.கே. கடலுணவு கொள்வனவு விற்பனை நிலையத்தில் பணியாற்றும் இருவர் இன்றைய தினம் (பெப்ரவரி 21)…
நெடுந்தீவு மகாவித்தியாலய பழைய மாணவர்களுக்கான கலந்துரையாடல்
நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் பவளவிழா தொடர்பாக பழைய மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு எதிர்வரும் 2021.02.24 புதன் கிழமை…
கனடா மக்கள் அமைப்பின் புதிய நிா்வாகம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் புதிய நிர்வாகத்தேர்வுக்கூட்டம் 20.02.2020 அன்று ணுழுழுஆ தொழிநுட்பத்தின் ஊடாக…
கல்வி அபிவிருத்தி நிலையம் திறப்பு விழா
நண்பா்கள் வட்டத்தின் கல்வி அபிவிருத்திக் குழுவினால் கல்வி அபிவிருத்தி நிலையம் நாளைய தினம் (பெப்ரவாி 20)…
பொதுக்கூட்டமும் புதிய நிா்வாகத் தோ்வும்
நெடுந்தீவு கிழக்கு சனசமுக நிலையத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தேர்வும எதிர்வரும் 28ம் திகதி (28.02.2021)…
நெடுந்தீவு சா்வதேச அமையத்தினால் வீதி விளக்குகள் பொருத்தப்பட்டது.
நெடுந்தீவு சா்வதேச அமையத்தின் நிதியுதவியுடன் நண்பா்கள் வட்டம் நெடுந்தீவு அமைப்பினரால் அண்மையில் 20 வீதி மின்…
75வது ஆண்டு விழா ஏற்பாட்டுக்குழு உருவாக்கப்பட்டது.
யா.நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் 75வது ஆண்டு பவள விழா கொண்டாடுவதற்கான ஏற்பாட்டுக்குழு நேற்றைய தினம் (பெப்ரவாி 18)…
கரமத்தை கந்தனின் 2021ம் ஆண்டு திருவிழா ஆரம்பம்
நெடுந்தீவு மேற்கு கரமத்தை கந்தனின் வருடாந்த ஆலேய மகோற்சவ திருவிழா நாளை (பெப்ரவாி - 18)…
எட்வேட் நவரட்ணசிங்கம் அவா்களது 113வது சிராா்த்த தினம்
நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் முதல் அதிபா் உயா் திரு.சி.வி.எட்வேட் நவரட்ணசிங்கம் அவா்களது 113வது பிறந்த தின நினைவு…