இயற்கை ஆரோக்கிய உணவு விற்பனை நிலையம் திறப்பு
தீவகம் அல்லைப்பிட்டி விவசாயி கிரிசன் அவர்களின் இயற்கை விவசாய உற்பத்தி பொருட்களின் விற்பனை நிலையம் நேற்றைய…
ஊா்காவற்துறையில் 06 பேருக்கு கொரோனா!
இன்றைய தினம் (மாா்ச் 05) வடக்கில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில்…
வாழை மரங்கள் வழங்கி வைக்கப்பட்டன
வேலணை பிரதேச சபை உறுப்பினர் திரு. கருணாகரன் நாவலன் அவர்களின் நிதியுதவியில் வேலணை கிராமத்தில் வாழ்கின்ற…
அரச வெசாக் விழா இம்முறை நயினாதீவில்
அரச வெசாக் விழாவை யாழ்ப்பாணம் நாகதீப ரஜ மஹா விகாரையில் நடத்துவதற்கு கௌரவ பிரதமர் அறிவுறுத்தல்.…
செஞ்சிலுவைச் சங்கத்தினால் துப்பரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இலங்கை செஞ்சிலுவைச்சங்க நெடுந்தீவு கிளையினரால் வெள்ள அனர்த்த நிவராண நடவடிக்கையாக பிரதான வீதி துப்பரவு பணி…
பருத்தித்தீவு மக்களுடன் வனஜீவராசிகள் திணைக்கள கலந்துரையாடல் இடம் பெற்றது.
தீவகம் ஊா்காவற்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பருத்தித்தீவு பிரதேசத்தினை உாிமையாளா்களாக கருதுவோா் உடையேயான கலந்துரையாடல் இன்றைய தினம்…
யாழில் கொரோனாவின் முதலவது மரணம் இடம் பெற்றுள்ளது.
தீவகம் வேலணையைச் சேர்ந்த 73 வயதுடைய நோயாளி ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார் என்றுவடமாகாண சுகாதார சேவைகள்…
வேலணைப் பிரதேச செயலாளா் இடமாற்றத்தால் வேலணையில் பதற்றம்
யாழ்ப்பாணம் வேலணை பிரதேச செயலர் எஸ். சோதிநாதனின் இடமாற்றத்துக்கும் புதிய செயலாளர் இன்று திங்கட்கிழமை கடமைகளைப்…
ஊாா்காவற்துறையில் ஏற்றப்ட்டது முதலாவது கொரோனா
சற்று முன்னர் ஊர்காவற்றுறையில் முதலாவது கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டார் மருத்துவர் பரா.நந்தகுமார்