நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குவரத்தில் ஈடுபட்டு வரும் வடதாரகைப் படகு சில நாட்களுக்கு முன்னர் பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றது படகு குறிகட்டுவான் இறங்கு துறைமுகத்தில் கட்டப்பட்டு மக்களுக்கு இடையூறாக காணப்பட்டது அதனை நிவர்த்தி செய்யும் முறையில் தற்போது நயினாதீவு நாகவிகாரைக்கு அன்மையில் உள்ள…
இன்றைய தினம் (ஜீலை 23) நெடுந்தீவுக்கு வருகை தந்த தீவக கல்விப்பணிப்பாளர் மதிப்பிற்குரிய திரு. பொன்னையா இரவிச்சந்திரன் அவர்கள் நெடுந்தீவு பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் அதிபர் ஆசிரியர்களை சந்தித்து தரம் 05 மற்றும் தரம் 11 மாணவர்களின் கல்வித்தரம் அதிகரிப்பு மற்றும்…
நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பினர் நெடுந்தீவு பாடசாலைகள் மற்றும் கோட்டக்கல்வித் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக நெடுந்தீவு கோட்டத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன. தற்போதைய கொவிட் 19 நிலமைக்கு பின்னர் பாடசாலைகள் பல சுகாதார கட்டுப்பாடுகளுடன் ஆரம்பிக்கப்படுகின்றது சுகாதார…
உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புக்கள் நெடுந்தீவில் ஆரம்பம் இவ்வருடம் 2020ம் ஆண்டு க.பொ.த.உயர்தரப் பரிட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்களிற்கான துரித மீட்டல் வகுப்புக்கள் எதிர்வரும் திங்கட்கிழமை (27.07.2020) தொடக்கம் நண்பர்கள் வட்டத்தின் தலமைக் காரியலத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் நண்பர்கள் வட்டத்தின் கல்விக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.…
யாழ்ப்பாணம் சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் உதவிப்பணிப்பணிப்பாளர் திரு.ச.சசிபன் அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க நெடுந்தீவின் முன்னாள் ஆசிரியர் திரு.தர்மலிங்கம் கிருபாகரன் அவர்களால் அவரது தாயார் திருமதி வள்ளியம்மை தர்மலிங்கம் அவர்களது ஞாபகார்த்தமாக தையல் இயந்திரம் அன்பளிப்பு செய்யப்பட்டது வழங்கப்பட்ட தையல்…
2020ம் ஆண்டு பொதுத் தேர்தலினை முன்னிட்டு ஐக்கிய தேசியக்கட்சியின் பிரச்சார செயற்பாடுகள் இன்னு (ஜீலை 23) நயினாதீவில் இடம் பெற்றது. இப் பிரச்சார செயற்பாட்டில் ஜக்கிய தேசியக்கட்சியின் முதன்மை வேட்பாளர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இணைந்து இச்…
2020ம் ஆண்டு பொதுத்தேர்தலினை முன்னிட்டு ஈழமக்கள் ஜனநாயக்கட்சியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று வேலணைப் பிரதேசச்தில் இடம் பெற்றன இச் செயற்பாட்டில் ஈழமக்கள் ஜனநாயக்கட்சி சார்பில் தீவக வேட்பாளர் மருதையினர் காந்தன், அமைப்பாளர் தோழர் ஜெகன் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் பலரும்…
2020ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் தமீழிழ விடுதலை இயக்கத்தின் சார்பாக இலக்கம் 05இல் போட்டியிடும் திரு.சுரேன் குருசாமி அவர்கள் இன்று (ஜீலை 22) தனது பிரச்சார செயற்பாடுகளை நெடுந்தீவில் மேற்கொண்டார் வேட்பாளரும், அவரது ஆதரவாளர்களும் நெடுந்தீவிற்கு சென்று பிரச்சார நடவடிக்கையினை மேற்கொண்டதுடன்…
நெடுந்தீவுக்கும் குறிகட்டுவானுக்கும் இடையேயான கடற்போக்குவரத்தில் ஈடுபடும் வடதாரகை படகு திருத்த வேலைகள் காரணமாக கடந்த ஒருவாரமாக சேவையில் ஈடுபடுவிதில்லை அது திருத்த வேலைகளுக்காக திருகோணமலைக்கு செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவித்தன சேவையில் ஈடுபடாத வடதாரகை படகு குறிகட்டுவான துறைமுகத்தில் அணைக்கப்ட்டுள்ளமையால் ஏனைய படகுகள்…
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதல் முறையாக கொரோனா பாதிக்கப்பட்டு அர்ச்சகர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி நேற்று இரவு சிறைக்குள் தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அதிகாரிகள் அவரை துன்புறுத்தியிருக்கலாம் என நளினியின் சட்டத்தரணி குற்றச்சாட்டு.
"ஊரும் உறவும் நெடுந்தீவு" என்கின்ற நெடுந்தீவின் உறவுகளை எமது மண்ணை நோக்கி ஒற்றைப் புள்ளியில் இணைக்கும் சர்வதேச பொதுக்கட்டமைப்பின் நாடுகள் சார்ந்த கலந்துரையாடல்கள் மகிழ்ச்சிகரமானதாகவும் ஆக்கபூர்வமானதாகவும் வெற்றிகரமானதாகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. வேறுபட்ட நாடுகளிலே வாழந்தாலும் நெடுந்தீவின் உறவுகளாக ஒருங்கிணைந்தமைக்கு எமது மனமார்ந்த…
மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் இருந்து இன்று காலை மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் சிலர் மீது கடற்படையினர் தாக்குதல். ஒருவர் காயம். முழங்காலில் இருக்கவைத்து தடிகளால் அடித்ததாகவும், துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தியதாகவும் மீனவர்கள் குற்றச்சாட்டு.
ஆக்ஸன் கிங் அர்ஜுனின் மகள் நடிகை ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு நேற்று (20) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக அண்மையில் ஐஸ்வர்யாவின் அத்தான் முறை உறவினரான துருவ் சர்யா அவரது மனைவி ஆகியோருக்கு கொரோனா…
அனலைதீவில் 11 மாத குழந்தை ஒன்று மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த சோக சம்பவம் இன்று (ஜூலை 20) காலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் தயாளன் விதுசா என்ற 11 மாத குழந்தையே உயிரிழந்துள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், வீட்டினுள் இருந்து…
இந்துக்களின் முக்கிய விரத நாட்களில் ஒன்றான ஆடி அமாவாசை விரதம் வேலணை சாட்டிக் கடற்கரையில் தர்ப்பணம் இடம்பெற்றது. அந்தவகையில் வேலணை சாட்டிக் கடற்கரையில், வங்களாவடி முருகன் தீர்த்தமாடிச் சென்ற பிற்பாடு அங்கு ஆடி அமாவாசை விரத நிகழ்வுகள் இடம்பெற்றன.
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account