நெடுந்தீவு மண்ணின் மைந்தன் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்த்த போட்டிகளுக்கான – BIshop cup 2025 இன் மென்பந்து துடுப்பாட்டப் போட்டி தொடரின் தொடர் போட்டிகள் நாளை (செப்.07) இடம்பெறவுள்ளது.
நெடுந்தீவு மகாவித்தியாலய மைதானத்தில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி மதியம் 1.00 மணிக்கு நிறைவடையும் வகையில் தொடருக்கான நேரஅட்டவணை போட்டிக் குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.
நாளைய நாளுக்கான போட்டியாக 04 போட்டிகள் இடம்பெற்றது.
9:00 – சென்.கென்றி அணி VS சென்.ஜோசப் அணி
10:00 – மடு அன்னை அணி VS சென்.பற்றிக் அணி
11:00 – சென்.பீற்றர் அணி VS சென்.கென்றி அணி
12:00 சென்.ஜோசப் அணி VS மடு அன்னை அணி