நெடுந்தீவு மண்ணின் மைந்தன் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்த்த போட்டிகளுக்கான – BIshop cup 2025 இன் தொடரில் நாளையதினம் செவ்வாய் (செப்.09) மாலை 02:00 மணிமுதல் இடம்பெறவுள்ள உதைபந்தாட்டம்மற்றும் கிளித்தட்டு ஆகியவற்றுக்கான அட்டவணைகள் போட்டிக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.
உதைபந்தாட்டப் போட்டி தொடர்பான நேர அட்டவணை
செவ்வாய் – 2:30 சென். பிலிப் அணி VS சென்.ஜோசப் அணி
செவ்வாய் – 3:30 மடு அன்னை அணி VS சென். கென்றி அணி
கிளித்தட்டு – செவ்வாய் மாலை 4:30 மணி தொடக்கம் இடம்பெறவுள்ளது. பங்குபற்றும் அணிகளின் விபரம்.
01. சென்.ஜோசப் அணி VS சென்.பிலிப் அணி
02. மடு அன்னை அணி VS சென்.கென்றி அணி
03. சென்.கென்றி அணி VS சென். பீற்றர் அணி