SUB EDITOR

Follow:
5973 Articles

‘சுவிஸ் தமிழ் ஊடக மையம்’ அறிமுகம் – சுவிற்சர்லாந்தில்!

சுவிற்சர்லாந்தில் “சுவிஸ் தமிழ் ஊடக மையம்” நேற்று முன்தினம் (மே26) சுவிற்சர்லாந்தின் பாசல் பிராந்தியத்துக்கு அருகாமையில்…

SUB EDITOR SUB EDITOR

வைத்தியசாலையினுள் மோட்டார் சைக்களில் நுழைந்து தாக்குதல்: ஒருவர் கைது !

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் மோட்டார் சைக்கிளில்நுழைந்தவர் ஒருவர் கேள்வி கேட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர் மீதுதாக்குதல் நடத்திய…

SUB EDITOR SUB EDITOR

புங்குடுதீவில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு!

போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு  கடந்த மே26 அன்று வேலணை பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட…

SUB EDITOR SUB EDITOR

ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாடம்!

ஊா்காவற்றுறை நகர்ப் பகுதியில் எதிர்ப்புக்களின் மத்தியில் மீளவும் மதுபானசாலை  திறந்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்றையதினம்…

SUB EDITOR SUB EDITOR

நெடுவூர்த்திருவிழாவில் கலை, கலச்சார நிகழ்வுகள் தொடர்பான இணையவழி கலந்துரையாடல்!

“நெடுவூர்த் திருவிழா”நடத்துவதற்கு தீர்மானித்து அற்கான முன்னாயத்தசெயற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில்  பண்பாடு பாரம்பரியம் சார்ந்தகலை கலாச்சார…

SUB EDITOR SUB EDITOR

நயினாதீவில் போதை ஒழிப்பு செயலமர்வு !

வேலணை பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட நயினாதீவு பகுதியில் போதைஒழிப்பு தொடர்பான வழிப்புணர்வு செயலமர்வு நேற்றையதினம்…

SUB EDITOR SUB EDITOR

இலங்கையில் புகைபிடித்தலுக்கு 15 லட்சம் பேர் அடிமை !

புகைப்பழக்கத்துக்கு இலங்கையில் 15 இலட்சம் பேர் அடிமையாகியுள்ளனர் எனமதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.…

SUB EDITOR SUB EDITOR

அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் ஆராய புதிய குழு !

அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்துபரிந்துரைகளை வழங்குவதற்கு விசேட குழுவொன்றை நியமிக்க அமைச்சரவைதீர்மானித்துள்ளது.…

SUB EDITOR SUB EDITOR

முல்லைத்தீவில் மீன்பிடிக்க அனுமதி கோரியும் வீதி மறிக்கப்பட்டதைகண்டித்தும் போராட்டம்!

சுதந்திரமாக மீன்பிடிக்க அனுமதிக்கக் கோரியும் வீதி மறிக்கப்பட்டதைகண்டித்தும் முல்லைத்தீவு - தியோநகர் மீனவர்கள் நேற்று முன்தினம்…

SUB EDITOR SUB EDITOR

புதிய அரசியல் கூட்டணி ஸ்தாபிப்பு

''ஒன்றிணைந்து கட்டியெழுப்பும் நாடு - மகிழ்ச்சி நிறைந்த நாடு” என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த கூட்டணி…

SUB EDITOR SUB EDITOR

ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்திற்கு முன்பாக நாளை எதிர்ப்பு ஆர்ப்பாடம்!

ஊா்காவற்றுறை நகர்ப் பகுதியில் எதிர்ப்புக்களின் மத்தியில் மீளவும் மதுபானசாலை  திறந்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளையதினம்…

SUB EDITOR SUB EDITOR

A/L பெறுபேறுகள் குறித்து பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு !

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இந்த வாரம்வெளியாகும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.…

SUB EDITOR SUB EDITOR

புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்ற உள்ள மாணவர்களுக்கு தற்போதுவெளியாகியுள்ள மிகவும் முக்கியமான தகவல்!

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான ஒன்லைன்முறையூடாக விண்ணப்பங்கள் கோரும் நடவடிக்கை இன்று…

SUB EDITOR SUB EDITOR

வேலணை பிரதேச செயலகத்தில் பாரம்பரிய உணவுத் திருவிழா!

தீவகம் தெற்கு வேலணை பிரதேச செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்திபிரிவினரால் பாரம்பரிய உணவுத் திருவிழா…

SUB EDITOR SUB EDITOR

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தரும் வாகனங்களின் நடைமுறை தொடர்பில் அறிவிப்பு !

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும்வாகனங்கள் தொடர்பில் விமான நிலையமும் விமானச் சேவை…

SUB EDITOR SUB EDITOR

சிறப்புற இடம்பெற்ற திருவடிநிலை பனைத் திருவிழா!

பனைத் திருவிழா நேற்றையதினம் (மே26) பொன்னாலை, திருவடிநிலையில்  காலை 9 மணி முதல் பிற்பகல் 1…

SUB EDITOR SUB EDITOR