நயினாதீவு ஶ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவகால பூசை நேரஒழுங்குகள்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் நேற்றையதினம் (ஜூன்07) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ள நிலையில் தொடர்ந்து இடம்பெறும் உற்சவகால பூசை நேர ஒழுங்குகள் ஆலயத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது.

Share this Article