ஊர்காவற்றுறை தம்பாட்டியில் யோகாசன செயலமர்வு !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இந்திய துணைத் தூதரகத்தின் அனுசரணையுடன் யோகாசன செயலமர்வுஊர்காவற்றுறை தம்பாட்டிக் கிராமத்தில் நேற்றையதினம் (ஜூன்07) காலைநடைபெற்றது.

இந்நிகழ்வில் இந்திய துணை தூதர் ஸ்ரீ சாய் முரளி பிரதம விருந்தினராகக்கலந்து சிறப்பித்ததுடன் குறித்த கிராமத்தைச் சேர்ந்த பலர்  இச் செயலமர்வில் கலந்து பயனடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article